Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நாட் ஹேபிட் விரிவாக்கத்துக்கு ரூ.142 கோடி முதலீடு

நாட் ஹேபிட் விரிவாக்கத்துக்கு ரூ.142 கோடி முதலீடு

டிரைடென்ட் குரோத் பார்ட்னர்ஸ் தலைமையில் நடைபெற்ற முதலீட்டுச் சுற்றில் பழைய, புதிய முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நாட் ஹேபிட் நிறுவனம், விரிவாக்கத்துக்காக ரூ.142 கோடி முதலீடு திரட்டியுள்ளது. டிரைடென்ட் குரோத் பார்ட்னர்ஸ் தலைமையில் நடைபெற்ற முதலீட்டுச் சுற்றில் பழைய, புதிய முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிதி புதிய பொருட்கள் அறிமுகம், விரைவு விநியோகம், கடைகள் வழியான விற்பனை மற்றும் சிறிய நகரங்களில் சந்தையை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தித் திறனை 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் பொருட்களாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 60–70 சதவீத வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.


மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் உடல் கழுவும் திரவம், சீரம், சன்ஸ்கிரீன், தலைமுடிச் சாயம் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளதாக இணை நிறுவனர் ஸ்வாகதிகா தாஸ் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ஒரே காரில் சென்று முதல்வர் விஜயுடன் கஃபேவில் காபி அருந்திய ராகுல்காந்தி
அடுத்த செய்தி
இரண்டாவது மூலதனச் சந்தை மாநாட்டை மும்பையில் நடத்தியபி பிபிஎஃப்

தொடர்புடைய செய்திகள்